சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான இந்தப் பெண் தொகுப்பாளினி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவருடைய நிகழ்ச்சியை பார்ப்பதற்கே கலகலப்பாக இருக்கும். புகழின் உச்சத்தில் இருந்த தொகுப்பாளினி சினிமாவிலும் சைடு ரோலில் நடித்துக் கொண்டிருந்தார்.
அதன் பின் இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண பந்தம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் வெகு சீக்கிரமே விவாகரத்து பெற்றுள்ளனர்.
இதற்கு காரணம் திரையுலகில் டாப் நடிகருடன் இவருக்கு இருந்த கள்ளக்காதல் தான். அவர் தொடர்ந்து தொகுப்பாளினியாக ஜொலிக்க பல உதவிகளையும் டாப் ஹீரோ செய்துள்ளார். தொகுப்பாளினிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது எப்படியோ கணவருக்குத் தெரிந்துவிட்டது.
Also Read: ஹீரோ முதல் மேக்கப்மேன் வரை.. அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரை கேட்டு தெரிந்து ஓடிய நடிகை
அதனால் தான் அவர் விவாகரத்து பெற்று விலகி விட்டார். மேலும் தொகுப்பாளினியுடன் அந்த நடிகர் வருட கணக்கில் ரகசிய உறவில் இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் லிப்லாக் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பு கிளப்பியது.
இந்த விஷயம் ஒரு கட்டத்தில் நடிகரின் மனைவிக்கு தெரியவந்து, வீட்டில் கலவரம் வெடித்தது. அப்படியும் டாப் நடிகர் அந்த தொகுப்பாளினியுடன் உறவில் நீடிக்க வேண்டும் என மனைவியையே விவாகரத்து செய்துவிட்டார். இப்ப இவர்கள் இருவரையும் கேட்க ஆளில்லாமல் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்றனர்.
Also Read: திருமணத்திற்கு முன்பே அந்தரங்க உறவில் மயங்கிய வாரிசு நடிகை.. வருங்கால கணவருடன் அடித்த லூட்டி