சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பப்ளி நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த டாப் ஹீரோ.. தொந்தரவு தாங்காமல் அக்கட தேசம் ஓடிய ஹீரோயின்

நடிக்க வந்த முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த நடிகை. கொழுக், மொழுக் என இருக்கும் அமுல் பேபி தோற்றமும், வெள்ளாவியில் வைத்தது போல் இருக்கும் கலரும் ரசிகர்களை கிறங்கடித்தது.

இதனாலேயே அவர் குறுகிய காலத்தில் முன்னணி அந்தஸ்தை அடைந்தார். அதை தொடர்ந்து அத்தனை டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து ஒரு ரவுண்டு வந்தார். அப்போதுதான் அந்த இளம் நடிகரின் காதல் வலையிலும் இவர் சிக்கினார்.

Also read: குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ஐட்டம் டான்ஸ் நடிகை.. உன் சங்காத்தமே வேண்டாம் என நடையை கட்டிய மனைவி

ஆனால் யார் கண் பட்டதோ சில மாதங்களிலேயே இந்த ஜோடி நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று சண்டை போட்டு பிரிந்தது. அதைத்தொடர்ந்து நடிகை சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் டாப் ஹீரோ ஒருவரின் பார்வை இவர் மேல் படிந்து இருக்கிறது.

எப்போதுமே அந்த ஹீரோ ஆசைப்பட்ட நடிகையை சுலபமாக அடைந்து விடுவார். ஆனால் இந்த பப்ளி நடிகை அவரிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகி வந்திருக்கிறார். ஆனாலும் விடாத அந்த நடிகர் இவருக்கு தொடர்ந்து அந்தரங்க டார்ச்சரை கொடுத்து இம்சை செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இவருடைய டார்ச்சர் எல்லை மீறவே நடிகை அவரிடம் நேரடியாகவே தன் எதிர்ப்பை காட்டி இருக்கிறார்.

Also read: டாப் ஹீரோவை கண்ட்ரோலில் வைத்திருந்த நடிகை.. பொறாமையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய சேச்சி

இதனால் கடுப்பான அந்த ஹீரோ நடிகைக்கு வரவேண்டிய வாய்ப்பு அனைத்தையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார். இப்படி அவரின் தொல்லை அதிகமானதால் நடிகை இப்போது அக்கட தேசத்திற்கே ஓடிவிட்டார். அங்கு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் இந்த பக்கமே வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்.

Trending News