திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒரே ஹோட்டலில் நடந்த கசமுசா.. ஆசை வார்த்தை கூறி நடிகையை கவுத்த டாப் ஹீரோ

பொதுவாக நடிகைகள் வாய்ப்புக்காக யார் எதை சொன்னாலும் நம்பி தங்களையே இழந்து விடுகிறார்கள். அப்படி தான் டாப் நடிகரின் பேச்சை கேட்டு நடிகை ஏமாந்த விஷயம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டாப் நடிகரான அந்த ஹீரோவுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரை ஏதாவது சொல்லிவிட்டால் போதும் சமூக வலைத்தளத்தையே ரெண்டு ஆக்கி விடுவார்கள்.

அப்படி இருக்க அந்த ஹீரோவை சுற்றி தொடர்ந்து சச்சையான விஷயங்கள் அடுத்தடுத்த வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவரது படங்கள் நல்ல வசூலை பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் எவ்வளவு வேணாலும் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகரின் திருமணமே பல சர்ச்சைக்கு பின்பு தான் நடைபெற்றது.

Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

அதன் பிறகு தன்னுடைய படத்தில் நடித்த ஹீரோயின் உடன் ஓவர் நெருக்கம் காட்டி இருக்கிறார். அப்போது இவர்களைப் பிரிக்க குடும்பம் படாத பாடுபட்ட நிலையில் பல வருடங்கள் கழித்து இவர்கள் இணைந்துள்ளதால் மீண்டும் அந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறதாம். இது தவிர வேறு ஒரு நடிகை உடனும் ஹீரோ ஒன்றாக இருந்துள்ளார்.

இதனால் தான் அவரது மனைவி கோபித்துக் கொண்டு போய் விட்டார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவரைப் பற்றிய ஒரு செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது நடிகர் மற்றும் நடிகைகளை ஜவுளி கடை, மால், தியேட்டர் போன்றவற்றின் திறப்பு விழாவுக்கு அழைப்பார்கள். அப்படி ஒரு விழாவுக்கு ஹீரோவுடன் ஒரு நடிகை முதல் நாளே சென்றிருக்கிறார்.

அப்போது ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில் உனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி ஹீரோயினை ஆசை வார்த்தை சொல்லி அன்று தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ. கடைசியில் அந்த விழா முடிந்த உடனே நடிகையை க கழுவி விட்டு ஹீரோ சென்று விட்டாராம்.

Also Read : உங்களால தான் கர்ப்பம் ஆகிட்டேன் என வளைத்து போட நினைத்த வாரிசு நடிகை.. சூழ்ச்சிக்கு ஆப்பு வைத்த ஹீரோ

Trending News