புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காரையே பெட்ரூம் ஆக்கி வச்சி செய்த மூத்த நடிகர்.. கிழட்டு வயசுல இது தேவையா? கதி கலங்கி போன நடிகை

மூத்த நடிகர் செய்த விஷயம் தான் தற்போது வெளியாகி கேட்போருக்கு முகம் சுளிக்கும் படியாக அமைந்திருக்கிறது. அதாவது 60 வயதை தாண்டியும் சினிமாவில் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார் நடிகர். மேலும் நடிப்பில் எள் அளவும் அவரை பற்றி குறை சொல்லி விட முடியாது. சாதாரணமாக கோடு போட்டால் ரோடு போட்டு விடுவார்.

இந்நிலையில் இவருடைய படத்தில் ஒரு இளம் நாயகி கதாநாயகியாக நடித்து வந்தார். அந்த நடிகைக்கு வாய்ப்பு வாங்கி தருவதற்காக அவரது உறவுக்கார பெண் நிறைய அட்ஜஸ்மென்ட் செய்திருக்கிறார். அவருக்கு அரசியல் புள்ளி மற்றும் சினிமா பிரபலங்கள் போன்றோருடன் நெருங்கிய பழக்கம் இருக்கிறது.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட்க்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகை.. ஹோட்டல் ரூமே கதியான கிடந்தும் ஏமாந்து போன பரிதாபம்

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இளம் நடிகைக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்து விட்டார். அந்த படத்தில் நடித்த மூத்த நடிகர் முதலில் உறவுக்கார பெண்ணை அட்ஜஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்த கதாநாயகியையும் தனது வழிக்கு கொண்டு வந்து விட்டாராம் மூத்த நடிகர்.

மேலும் படப்பிடிப்பு தளத்திலேயே நேரம் இல்லாத காரணத்தினால் தனது காரையை பெட்ரூம் ஆகியிருக்கிறார் நடிகர். இதனால் நடிகை கதி கலங்கி போய்விட்டாராம். இந்த விஷயம் படக்குழுவினருக்கு தெரிய வர கிழட்டு வயசுல இவருக்கு இதெல்லாம் தேவையா என்று கிண்டலடித்து பேசி இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த தள்ளாத வயதிலும் நடிகர் தன்னுடன் நடித்த எந்த நடிகைகளையும் விட்டு வைக்காமல் இருந்திருக்கிறார். இப்பவே இப்படி என்றால் அவர் இளம் வயதில் நடித்த போது என்னென்ன சித்து விளையாட்டை அரங்கேறி இருப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also Read : டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

Trending News