செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இணையத்தில் கசிந்த பிக்பாஸ் நடிகையின் பலான வீடியோ.. விளக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்

சின்னத்திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மக்களிடையே அதிக அளவில் பிரபலம் இல்லாத செலிபிரிட்டிகள் கூட இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவர் நைட்டில் ட்ரெண்டாகி விடுகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட்டில் மிகப்பெரும் வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது தமிழிலும் ஐந்து சீசன்களை கடந்து ஆறாவது சீசனை எட்டியுள்ளது. இந்நிலையில் பாலிவுட் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அக்ஷரா சிங்கின் பலான வீடியோ ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.

Also read : பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

போஜ்புரி நடிகையான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெகு பிரபலமானார். சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலில் இவர் ஆண் நண்பர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அக்ஷரா சிங் இந்த வீடியோ குறித்து பரபரப்பான விளக்கம் ஒன்று கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது.

Also read : போட்டி போட்டு ஸ்விம் சூட்டில் கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகைகள்.. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

என்னுடைய முகத்தை மார்பிங் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். யாரும் அதை நம்ப வேண்டாம். அந்த வீடியோவை தயவு செய்து ஷேர் செய்ய வேண்டாம் என்றும் அவர் கெஞ்சி கேட்டுள்ளார். ஏற்கனவே கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கிய ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட அஞ்சலி அரோராவின் அந்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இப்படி ஒரு வீடியோ வெளியாகி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அக்ஷரா சிங் தெரிவித்தாலும் அவர் கூறிய விளக்கம் நம்பும் வகையில் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். வாய்ப்புக்காக இதுபோன்று வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ள நடிகைகள் பற்றியும் அவர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

Also read : 5 வருடத்திற்கு பின் கமல் தூசி தட்டும் படம்.. உற்சாகத்தில் கோடிகளை கொட்டிக் கொடுத்த நிறுவனம்

Trending News