ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ஷூட்டிங் பார்க்க வந்த குடும்ப பெண்ணை கரெக்ட் செய்த வில்லன்.. மாமா வேலை பார்த்த மகாபிரபு

இப்போதெல்லாம் யார் வீட்டில் பஞ்சாயத்து நடந்தாலும் அந்த நடிகரின் பெயர் தான் அடிபடுகிறது. அந்த அளவுக்கு இந்த மகாபிரபு எல்லா குடும்பத்திலும் குண்டு வைத்து வருகிறார். அப்படித்தான் பிரபல நடிகர் ஒருவரின் வாழ்க்கையும் இவரால் அந்தரத்தில் தொங்கியது.

இந்த மகா பிரபு நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தில் வில்லனாக நடித்த ஒருவர் ஷூட்டிங் பார்க்க வந்த குடும்பப் பெண் மேல் கண் வைத்து இருக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பெண் பெரிய குடும்பத்தை சேர்ந்த வாரிசின் மனைவி.

Also read: பிரகாசமான நடிகருடன் உல்லாசமாக இருந்த பெரிய இடத்து நடிகை.. அட எல்லா கணவருக்கு தெரிஞ்சு தான் நடக்குதாம்

அந்த வாரிசும் அதே படத்தில் தான் நடித்திருக்கிறார். அதனாலேயே கணவன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை எதார்த்தமாக அவர் பார்க்க வந்திருக்கிறார். ஆனால் அந்த வில்லன் நடிகர் இந்த பெண்ணிடம் ஆரம்பத்தில் நட்பாக பழகி போக போக காதல் வலை வீசி இருக்கிறார்.

அந்த நடிகரின் மனைவியும் வில்லனிடம் மயங்கி குடும்பத்தை விட்டு பிரியும் அளவுக்கு வந்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு மாமா வேலை பார்த்த அந்த மகா பிரபு தான். நீங்கள் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள் என்று பலமான திட்டம் கூட அவர் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

Also read: மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா.. கிடைச்ச வரைக்கும் லாபம் என்று நினைத்த ஹீரோ

ஆனாலும் இந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரிய வந்து பெரிய பஞ்சாயத்து ஆக மாறி இருக்கிறது. அதை அடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் அவரை சமாதானப்படுத்தி புரிய வைத்து அந்த வில்லனிடம் இருந்து காப்பாற்றி இருக்கின்றனர். இப்போது அந்த பெண் தன் கணவருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

Trending News