வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

படுக்கையறை காட்சிகளில் காட்டிய தாராளம்.. மார்க்கெட் பயத்தில் தவிக்கும் இளம் நடிகை

பொதுவாக நடிகைகள் அறிமுகமாகும் சமயத்தில் கிளாமர், படுக்கையறை போன்ற காட்சிகளில் தாராளம் காட்டுவார்கள். அப்பொழுது தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும். இப்படித்தான் பால் நடிகையும் ஏடாகூடமான ஒரு படத்தில் நடித்து பிரபலமானார்.

அதே போல் தான் பிரியமான நடிகை ஒருவர் முதல் படத்திலேயே மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைத்ததால் நடிகை இப்போது முன்னணி அந்தஸ்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

அதிலும் குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது அவருடைய இமேஜ் டேமேஜ் ஆகும் அளவிற்கு சென்றிருக்கிறது. அதாவது நடிகை நடிக்க வந்த புதிதில் நடித்த ஒரு படம் மிகவும் தாமதமாக இப்போது தான் வெளியாகி இருக்கிறது.

Also read: காதலனுடன் ஓவரா அழுச்சாட்டியம் செய்து கொண்டிருந்த நடிகை.. மார்க்கெட் குறைந்ததால் கல்யாண தேதி குறிச்சாச்சு

அதில் நடிகையின் தாராள தரிசனத்தை பார்த்த பலருக்கும் மூச்சடைத்துதான் போனது. அந்த அளவுக்கு அவர் படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டி இருக்கிறார். இந்த படம் வெளிவராது என்று நினைத்திருந்த நடிகைக்கு இது இப்போது கடும் அதிர்ச்சியாக இருக்கிறதாம்.

ஏனென்றால் ஹோம்லி ஹீரோயின் என்ற இமேஜ் நடிகைக்கு இப்போது இருக்கிறது. ஆனால் இந்த படம் அதையெல்லாம் கெடுத்துவிட்டால் வாய்ப்பு கிடைக்காதே என்ற பீதியில் அவர் உறைந்து போயிருக்கிறாராம். இது ஒரு பக்கம் இருக்க படத்தில் நடிகை சம்பந்தப்பட்ட சில காட்சிகளை காணும் என்ற புகார் ஒரு பக்கம் பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது.

இதற்குப் பின்னணியில் நடிகை தான் இருக்கிறாரோ என்ற பேச்சும் இப்போது எழுந்துள்ளது. கஷ்டப்பட்டு படத்தை ரிலீஸ் செய்த தயாரிப்பு தரப்பு இப்போது யார் இந்த வேலையை பார்த்தது என்ற விசாரணையில் இறங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

Also read: கல்யாணத்துக்கு முன் நடந்த அட்ஜஸ்ட்மென்ட்.. இனிஷியலுக்காக திருமணம் செய்து கொண்ட நடிகை

Trending News