சினிமாவில் டாப் நடிகருடன் ஜோடி போட்ட நடித்த நடிகை தன்னுடைய செல்வாக்கை வைத்து தங்கைக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் வெளியான படங்களில் இவர்கள் இருவரும் மாறி மாறி கதாநாயகிகளாக நடித்து வந்தனர். மேலும் சில படங்களில் இருவருமே இணைந்து நடித்துள்ளனர்.
இப்படி ஒரு படத்திற்காக குளிர் பிரதேசம் ஒன்றிற்கு படப்பிடிப்பு நடத்த சென்றுள்ளனர். அப்போது அக்கா நடிகை ப்ரொடக்ஷன் மேனேஜரை அழைத்து இந்த ஊரில் நிறைய தொழிலதிபர்கள் இருப்பார்கள். அவர்களிடம் பேசி என்னிடம் அனுப்பி வைத்தால் பணம் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்
ஆனால் இதில் கொஞ்சமும் தங்கை நடிகைக்கு உடன்பாடு இல்லை. மேலும் புரொடக்ஷன் மேனேஜர் நல்ல பெரிய தொழில் அதிபர்களை வளைத்து போட்டு அக்கா நடிகையிடம் அனுப்பி வைத்தார். அந்தச் சமயத்தில் தனது தங்கையையும் வழிக்கு கொண்டு வந்து விட்டார் நடிகை.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பெரிய தொகையை புரொடக்ஷன் மேனேஜரிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ள சொல்லி உள்ளார். ஆனால் நடிகையுடன் இருந்த டீலிங் காரணமாக பணத்தை மேனேஜர் தொலைத்து விட்டார். இதனால் தயாரிப்பாளர் உச்சகட்ட கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அப்போது அக்கா நடிகையோ மேனேஜரை சரி செய்ய தனது தங்கையை சமாதானப்படுத்தி அவரிடம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கோபத்திற்கு தனது தங்கையையே பழிகேடு ஆக்கியுள்ளார். தயாரிப்பாளரோ இவருடன் இருந்த சந்தோசத்தில் அடுத்தடுத்த படங்களிலும் தங்கை நடிகையை வைத்து தனது படங்களை தயாரித்து வந்தார்.
Also read: போனா போகுதே என்று வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள்.. மார்க்கெட் உயர்ந்ததும் போடும் ஆட்டம்