திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

6 மணிக்கு மேல என் அவதாரமே வேற.. முழு போதையில் சொர்ணாக்காவா மாறி சண்டை போட்ட நடிகை

இப்போதெல்லாம் நடிகைகள் நைட் பார்ட்டி, பப் ஆகியவற்றில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதிலும் முன்னணி நடிகை ஒருவர் இது போன்ற இடங்களில் கழுத்து வரை குடித்துவிட்டு அலப்பறை செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார்.

ஏற்கனவே அமுல் பேபி ஹீரோயின் ஒருவர் குடிபோதையில் மட்டையாகி கிடந்ததும் அவரை நாலு பேர் தூக்கிக்கொண்டு வீட்டில் சேர்த்ததும் பரபரப்பை கிளப்பியது. அந்த லிஸ்டில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நடிகையும் சேர்ந்து இருப்பது தான் ஆச்சரியம்.

Also read: பிட்டு படத்தில் நடிக்க சொன்ன கணவன்.. அம்மாவும் கூட சேர்ந்து செய்த டார்ச்சரால் சாவை தேடிய நடிகை

பகல் முழுக்க அமைதியின் உருவமாக இருக்கும் இந்த நடிகை 6 மணிக்கு மேல என் அவதாரமே வேற என்ற ரேஞ்சில் தான் இருப்பார். ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பார்ட்டிக்கு செல்லும் இந்த நடிகை முழு போதையில் பார்ப்பவர்களிடம் எல்லாம் சண்டைக்கு பாய்வாராம்.

என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் தன்னுடன் வந்தவர்களை கூட சண்டை போட்டு கடித்து குதறி விடுவாராம். அந்த அளவுக்கு அம்மணிக்கு சரக்கு உள்ள போனால் சுயநினைவே இருக்காதாம். இப்படி பரவச நிலையில் இருக்கும் நடிகை விடிந்ததும் ஆளே மாறி விடுவாராம்.

Also read: சூட்டிங்கில் நடிகரை காக்க வைத்து நடிகையுடன் ஜல்சா செய்த இயக்குனர்.. கோபத்தில் மாஸ் ஹீரோ செய்த காரியம்

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரீதியில் பவ்யமாக நடந்து கொள்வாராம். கூட இருப்பவர்களே அது கனவாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். ஆனால் மறுபடியும் மாலை ஆறு மணிக்கு அது வேற வாய் இது நாற வாய் என்ற மாதிரி அலப்பறைக்கு தயாராகி விடுவார் அம்மணி.

Trending News