Gossip: அந்த வாரிசு நடிகை அப்படியே அப்பா போல தான் என திரை உலகில் ஒரு பேச்சு இருக்கிறது. அந்த அளவுக்கு நடிகையின் செயல்பாடுகள் இப்போது பகிர் கிளப்பி வருகிறது.
அப்பா வழியில் நடிகையான அந்த வாரிசு அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதேசமயம் உடன் நடிப்பவர்களுடன் கிசுகிசுவிலும் சிக்கினார்.
திடீரென வெளிநாட்டு காதலருடன் பொதுவெளியில் நடமாட ஆரம்பித்தார். இருவருக்கும் திருமணம் என்று கூட பேசப்பட்டது. ஆனால் இறுதியில் அது பிரேக்கப்பில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து வேறு ஒருவருடன் காதலில் இருந்தார். இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்தனர். ஆனால் அதுவும் பிரிவில் முடிந்தது.
அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகள்
இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நடிகையின் அதீத ஆசைதான். அதிலும் அந்தரங்க விஷயத்தில் இவரை யாராலும் கண்ட்ரோல் செய்ய முடியாதாம்.
அதனாலேயே அவருடைய காதலர்கள் பிரேக் அப் செய்து எஸ்கேப் ஆகி விடுகிறார்களாம். அவருடைய இந்த செயல்பாடுகளால் உடல்நல பிரச்சனைகள் கூட ஏற்பட்டிருக்கிறது.
இதுதான் இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் அதிர்ச்சி விலகாத நிலையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அப்பா 8 அடி பாய்ந்தால் பொண்ணு 32 அடி பாயுதே என அவரைப் பற்றி தெரிந்தவர்கள் கமுக்கமாக பேசி வருகின்றனர்.