வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அப்பா வயது நடிகருடன் அந்தரங்க உறவு.. நடிகைக்கு பட வாய்ப்பு கொடுக்க இதுதான் காரணம்

நடிகை மிகவும் திறமை வாய்ந்தவர் என்றாலும் அவரது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார். அவரது வாழ்க்கையில் சில காதல் தோல்விகளும் இருந்தது.

இப்படி தனியாக தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் கதாநாயகியாக தமிழ் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த டாப் நடிகர் ஒருவருடன் நடிகை ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஷயம் வெளியே வந்துள்ளது.

Also Read : டிரஸ் வாங்க கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு ஜெயித்த நடிகை.. விவாகரத்து செய்ய வைத்த ஒல்லி நடிகர்

அதாவது பெரிய அந்தஸ்து உடைய நபராக இருக்கும் அவர் நடிகையுடன் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அப்போது முதல் முறையாக இருவரும் சேர்ந்து நடிக்கும் போது தான் அந்தரங்க உறவில் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தான் நடிகைக்கு தனது படத்தில் அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்து வந்துள்ளார் ஹீரோ.

இதை அறிந்த கோலிவுட் வட்டாரம் அந்த ஹீரோவுக்கே நடிகை வயதுக்குப் பெண் இருக்கிறது. இந்த தள்ளாத வயதிலும் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர். சிலர் இந்த நடிகரா இப்படியா என்றும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

ஆனாலும் நடிகை வயது வித்தியாசம் பார்க்காமல் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காரணத்தினால் இப்போது மிகப்பெரிய உச்சாணி கொம்பில் இருக்கிறார். யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாத நிலையான இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக தனது இடத்தை இப்போதும் தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.

Also Read : ஆச்சார குடும்பத்தில் அபச்சாரமாக வாழ்ந்த நடிகை.. மானத்திற்கு பயந்து விவாகரத்து செய்த புருஷன்

Trending News