வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பலான உறவுக்கு அழைத்தவர்களை வரிசையாக பட்டியலிட்ட நடிகை.. திடீரென்று கப்பு சுப்புன்னு ஆஃப் ஆக காரணம் இதான்

சமீப காலமாகவே கோலிவுட் முதல் டோலிவுட் வரை இருக்கக்கூடிய டாப்  நடிகர்களின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த நடிகை ஒருவர், இப்போது கப்பு சப்புன்னு ஆஃப் ஆகி இருப்பதற்கு என்ன காரணம்  என்பது தெரிஞ்சிருச்சு. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என சினிமாவில் இருப்பவர்கள் தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தனர், படுக்கைக்கு அழைத்தனர் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சொன்னாலும் அவருடைய பேச்சை ஒருத்தர் கூட காது கொடுத்து கேட்கல. 

இதனால் கடைசியில் பொது இடத்தில் ஆடை இன்றி போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பு கிளப்பினார். ஆடையின்றி போராட்டம் நடத்துகிறேன் என்கின்ற பெயரில் ஸ்கின் டிரஸ்சை அணிந்து கொண்டு ஏமாற்றிய அந்த நடிகை, இப்போது அமைதியோ அமைதியாக இருக்கிறாரே என பலரும் சந்தேகித்த நிலையில் அம்மணியின் தில்லுமுல்லு என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Also Read: கவர்ச்சி நடிகையோடு பப்ளிக்காக மல்லுக்கட்டிய குடும்ப குத்து விளக்கு.. கூச்சமே இல்லாமல் பேசிய கெட்ட வார்த்தை

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் தன்னை பயன்படுத்திக் கொண்டு பட வாய்ப்புகளை வழங்கவே இல்லை என்று மீடியாவில் அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்தார். தன்னை படுக்கைக்கு அழைத்த நடிகர்களையும் தன்னுடன் படுத்த நடிகர்களையும் பட்டியலிட்டு அந்த நடிகை, அதற்கான ஆதாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு மிரட்டினார்

பல முன்னணி நடிகர்களின் லீலைகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப் போகிறேன் என அடம் பிடித்த நடிகை, அதன்பின் நமத்துப்போன பட்டாசு போல் அமைதியாகிவிட்டார். அவருக்கு இப்போது சினிமா வாய்ப்புகளும் இல்லாத நிலையில்  ஆடம்பரமான சொகுசு வாழ்க்கைக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறதே! என்று சந்தேகித்த நிலையில் அதற்கான பரபரப்பான காரணங்கள் தற்போது கசிந்துள்ளது.

Also Read: பலான உறவில் இருக்கும்போதே ஹோட்டலில் மாட்டிய நடிகை.. பண்ணை வீட்டிற்கு மாற்றிய தொழிலதிபர்

அந்த நடிகை இவ்வளவு சைலன்டாக பிரபல நடிகர் தான் காரணம். சினிமா வாய்ப்புகள் கொடுத்தாலும் அதில் சரியாக நடிக்க தெரியாத அந்த நடிகைக்கு பட வாய்ப்பு விட பணத்தை கொடுத்து கரெக்ட் செய்து விடலாம் என்று பல லட்சங்களை தூக்கிக் கொடுத்து விட்டார். அப்போதுதான் அவருடைய பெயர் கெட்டு விடாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதற்காக இப்படி செய்திருக்கிறார்.

அப்படி என்றால் நடிகை சொன்னதெல்லாம் உண்மைதான். அவர் கையில் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அந்த  நடிகையுடன் பலான உறவில் இருந்தவர்கள் பணத்தை வாரி இறைத்து கொண்டிருக்கின்றனர். நடிகையும் இப்போது எந்த குறையும் இல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read: செய்வினை வைத்து நடிகரை வசியம் செய்த நடிகை.. பூனைக்குட்டி போல சுற்றி வந்த காதலனுக்கு வைத்த ஆப்பு

Trending News