வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

டைட்டில் பஞ்சாயத்தில் பட பெயரையே மாற்றிய படங்கள்.. சூப்பர் படம்லாம் லிஸ்ட்ல இருக்கே

யாரோ நடிக்க ஆரம்பித்து யாரோ நடித்து முடித்து, ஏதோ ஒரு பெயர் வைக்க வந்து கடைசில் வேறு ஏதோ பெயரில் வெளிவந்த படங்கள்.

ஏறுமுகம் – ஜெமினி

 

டாப் டக்கர் – ஒரு கைதியின் டைரி

 

தெரு பாடகன் – புதுப்பாடகன்

 

தமிழ் MA – கற்றது தமிழ்

 

டாணா – காக்கி சட்டை

 

சம்திங் சம்திங் – உனக்கும் எனக்கும்

 

சிங்கம் 3 – S3

 

சட்டென்று மாறுது வானிலை – அச்சம் என்பது மடமையடா

 

சண்டியர் – விருமாண்டி

 

ரயில் – தொடரி

 

நம்மவர்- தேவர் மகன்

 

நான் காந்தி அல்ல – நான் மகான் அல்ல

 

முனி 3 – காஞ்சனா 2

மிரட்டல் – கஜினி

 

மீண்டும் சர்வோதயம் – நானும் ஒரு தொழிலாளி

 

மதிகெட்டான் சோலை – குணா

 

மாஸ் – மாசு

 

மசாலா கபே – கலகலப்பு

 

இந்த்ரஜித் – கலைஞன்

 

ஹைக்கூ – பசங்க 2

 

காட் பாதர் – வரலாறு

 

கீதை – புதிய கீதை

 

எம்டன் மகன் – எம் மகன்

 

துரோகி – குருதிபுனல்

 

தெய்வ திருமகன் – தெய்வ திருமகள்

 

சகலகலா வல்லவன் – அப்பாட்டகர்

 

அன்னகொடியும் கொடிவீரனும் – அன்னக்கொடி

Trending News