புதன்கிழமை, ஜனவரி 22, 2025

2023 டாப் லிஸ்டில் இடம் பெற்ற 10 ஹீரோயின்கள்.. நயனை ஓரங்கட்ட எல்லை மீறிய சமந்தா

Top 10 Heroines: என்னதான் வெற்றி படங்களை கொடுத்தாலும் ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு ஹீரோயின்களால் ஈடு கொடுக்க முடியாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் தன்னை நிரூபித்துக் கொள்ள தொடர்ந்து முயற்சி எடுத்த ஹீரோயின்களில் யார் டாப் 10 லிஸ்டில் உள்ளார்கள் என்பதை பற்றி இங்கு காணலாம்.

முன்னணி ஹீரோயினான பிரியங்கா மோகன் டான், டாக்டர் படத்திற்கு பிறகு தற்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் சிவகார்த்திகேயனின் எஸ் கே 21ல் நடிக்கிறார் சாய் பல்லவி. இவரைத் தொடர்ந்து காஜல் அகர்வால் தமிழில் விக்ரமுடன் கருடா படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read: மாஸ்டர் படத்திலிருந்து விஜய்க்கு வந்த புதுப்பழக்கம் .. மன்சூர் அலிகான் கூட இருந்தால் கேட்கவா வேணும்

மாதம் ஒரு படம் என்று எப்பொழுதும் பிசியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் போன்ற  படத்தில் கமிட்டாகி உள்ளார். ஜோ வை பொறுத்தவரை தற்பொழுது பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். மில்க் பியூட்டி என அழைக்கப்படும் தமன்னா பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜெய்லர் படத்தில் வாய்ப்பு கிடைத்து 2023 டாப் ஹீரோயின்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

அதன்பின் சாணிக் காகிதம் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் மேற்கொண்ட கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் தன் அடுத்த கட்ட படங்களுக்கு ஆர்வம் காட்டும் இவர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: ஜோதிகா போலவே சூர்யா எடுத்திருக்கும் தில்லான முடிவு.. கேப்பில் கிடா வெட்டிய பட வாய்ப்பு

மக்களை பொறுத்தவரை முதல் மூன்று இடங்களை பிடித்த ஹீரோயின்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நிலையில், 2023 டாப் ஹீரோயின்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில், நயனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வெப் சீரிஸ்-ல் கவர்ச்சியில் எல்லை மீறிய நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் சமந்தா. அதைத்தொடர்ந்து 40 வயதானாலும் தன்னை இளமையுடன் தக்க வைத்து கொண்டு இலசுகள் இடையே கனவு கன்னியாய் வலம் வரும் த்ரிஷா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

யார் வந்தாலும் எனக்கு என்ன, ரஜினி பாணியில் தன் வழி தனி வழி என்பது போல இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக மாறினாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் குறையாமல் என்றும் லேடி சூப்பர் ஸ்டாராய் திகழும் நயன்தாரா 2023 10 டாப் ஃபேமஸ் ஹீரோயின் லிஸ்டில் முதலாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜய்யை காக்க வைத்த நகைச்சுவை நடிகர்.. அலட்சியம், ஈகோவால் சரிந்த மார்க்கெட்

Trending News