புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

எக்கு தப்பாக கை போட்ட டாப் ஹீரோ.. எதிர்த்ததால் விழுந்த அறை, தெறித்து ஓடிய நடிகை

டாப் ஹீரோ ஒருவர் நடிப்பில் எந்த அளவுக்கு சூரப்புலியாக இருக்கிறாரோ அதே அளவுக்கு பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று இருப்பார். அப்படி இவருடன் தொடர்பில் இருந்த ஹீரோயின்களின் லிஸ்ட்டை எண்ணிக்கொண்டே போகலாம்.

ஆனால் இவரை வெறுக்கும் சில நடிகைகளும் இருக்கிறார்கள். அப்படித்தான் இளம் ஹீரோயின் ஒருவர் இந்த ஹீரோவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் திரையுலகை விட்டு ஆள விடு சாமி என்று தெறித்து ஓடி விட்டார்.

Also read: எதுக்குடா வம்பு, நம்பர் நடிகைக்கு லிப் கிஸ் கொடுக்க மறுத்த ஹீரோ.. ஹிட்டான ரொமான்டிக் படம்

அந்த அளவுக்கு நடிகர் அந்த நடிகையை பயம் கொள்ள வைத்து விட்டார். அதாவது அந்த படம் சம்பந்தப்பட்ட ஒரு போட்டோஷூட்டில் நடிகர், நடிகையின் மீது கையை போட்டு இருக்கிறார். அது பிடிக்காத நடிகை நாசுக்காக தட்டி விட்டிருக்கிறார். இருந்தும் அந்த ஹீரோ மீண்டும் நடிகையின் மேல் கையை போட்டு அழுத்தி பிடித்து இருக்கிறார்.

இப்படி எக்கு தப்பாக தன் மேல் கைப்படவே அதிர்ச்சியான நடிகை பகிரங்கமாகவே நடிகரிடம் எதிர்ப்பு காட்டி இருக்கிறார். இதனால் அவமானப்பட்டு போன அந்த ஹீரோ ஒரு காட்சியின் போது வேண்டும் என்றே நடிகையை பளார் என்று ஓங்கி அறைந்து விட்டாராம்.

Also read: அந்தரங்க விஷயத்தைப் பற்றி பேசிய நடிகை.. கூச்சமே இல்லாமல் சொன்ன விஷயம்

அப்படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்தது உண்மைதான் என்றாலும் நடிகை மீது இருந்த கடுப்பில் தான் அவர் கன்னம் சிவக்கும் அளவுக்கு அடித்திருக்கிறார். இதனால் வெறுத்துப் போன அந்த நடிகை அந்த படம் முடிந்த கையோடு இந்த பக்கமே இனிமேல் வரமாட்டேன் என கும்பிடு போட்டு ஓடிவிட்டாராம்.

Trending News