செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மதிப்பு மசால் வடை பிச்சுப் பார்த்தா ஊசின வடை.. டாப் ஹீரோயினின் அட்ஜஸ்ட்மென்ட் லீலைகள்

இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கும் நடிகை ஆரம்ப காலத்தில் பல அட்ஜஸ்ட்மென்ட்டுகளை செய்து தான் வாய்ப்புகளை பிடித்தார். அதிலும் பிரபல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை பார்த்தால் தானாக சென்று அட்ஜஸ்ட்மென்ட் செய்ய விருப்பம் என சிக்னல் கொடுப்பாராம்.

இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் செய்வதில் அவர் கில்லாடியாகவும் இருந்திருக்கிறார். அப்படித்தான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகையை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து இருக்கிறார். மரியாதை நிமித்தமாக அவரும் நாலு வார்த்தை சிரித்து பேசி இருக்கிறார்.

Also read: ஒரு நைட்டுக்கு 12 லட்சம்.. முத்தின கத்திரிக்காய் நடிகையின் அட்ஜஸ்ட்மென்ட் அட்ராசிட்டி

உடனே நடிகை அந்த தயாரிப்பாளரின் கையைப் பிடித்து சுரண்டி இருக்கிறார். மேலும் கோணலாக ஒரு சிரிப்பையும் உதிர்த்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியான அந்த தயாரிப்பாளர் சாதாரணமாக சிரித்துவிட்டு அந்த இடத்தையே காலி செய்து திரும்பி பார்க்காமல் ஓடி விட்டாராம்.

இப்படி அந்த நடிகை திறமைக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கும் பிரபலங்களை கூட இது போன்ற ஆசையை காண்பித்து தன் வலையில் சிக்க வைக்க பார்த்திருக்கிறார். ஆனால் சிலரை தவிர வேறு யாரும் இந்த நடிகையின் வலையில் விழவில்லை.

Also read: மகள் வயது நடிகையை வேட்டையாட நினைத்த ஹீரோ.. மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா

அப்படித்தான் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனரை இவர் கண்ட்ரோலில் வைத்திருந்தார். அதன் மூலம் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை பிடித்து கிடுகிடுவென முன்னணி இடத்தையும் அடைந்தார். அந்த வகையில் மதிப்பு மசால் வடை பிச்சு பார்த்தா ஊசுன வடை கதையாகத் தான் இருக்கிறது இந்த நடிகையின் லட்சணம்.

Trending News