Actress Gossip News: சினிமாவில் நடிப்பதை குறிக்கோளாக கொண்டு டிவியில் நுழைந்தவர் தான் அந்த இளம் நடிகை. ஆரம்ப காலகட்டங்களில் கிடைத்த சீரியல்களில் நடித்து பரீட்சையமானார் இந்த நடிகை. கிளாமரில் தாராளம் காட்டி அசத்தி கொண்டிருந்ததால். பிரபலமான ரியாலிட்டி ஷோ ஒன்றில் இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் மூத்த நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த மூத்த நடிகர் நடித்த படத்தில் நடிக்கும் பொழுது தான், மாஸ் நடிகரின் நட்பு அந்த நடிகைக்கு கிடைத்தது. மாஸ் நடிகருடன் நெருக்கமாக இருந்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என ஏற்கனவே இந்த டிவி நடிகைக்கு தெரிந்திருக்கிறது. அதனால் அவருடன் ரொம்பவும் நெருங்கி பழகி இருக்கிறார்.
மாஸ் நடிகரும் நடிகையின் வயதை கூட பார்க்காமல், தானாக வருவதை ஏன் ஒதுக்க வேண்டும் என்று தாராளம் காட்டி இருக்கிறார். இருவரின் நெருக்கமும் ஒரு கட்டத்தில் எல்லை மீறி போக, நடிகரின் ஆசைக்கு ஏற்ப அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார். மாஸ் நடிகரும் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி நடிகையை வேட்டையாடி இருக்கிறார்.
Also Read:குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் எறிந்த நடிகை.. நரகமான வாழ்க்கை
டிவி நடிகை இந்த படம் முடிந்ததும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என நம்பி நடிகருக்கு விருந்தளித்து இருக்கிறார். படம் முடிந்த கையோடு நடிகர் தன்னுடைய அடுத்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை மட்டுமே கொடுத்தார். சரி அடுத்தடுத்து முன்னேறி கதாநாயகி ஆகிவிடலாம் என்று ஆசையில் இருந்திருக்கிறார் இளம் நடிகை.
மாஸ் நடிகர் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் இளம் நடிகைக்கு பெரிய நாமத்தை போட்டு இருக்கிறார். அதாவது, அவர் அடுத்தடுத்து ஒப்பந்தமான எந்த படங்களிலுமே இளம் நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் டென்ஷன் ஆன நடிகை, மாஸ் நடிகரை நேரில் சந்தித்து பட வாய்ப்பு கொடுப்பீங்க என்று தானே அட்ஜஸ்ட்மென்ட் செய்தேன் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு மாஸ் நடிகர் பட வாய்ப்பு எல்லாம் கொடுக்க முடியாது, வேண்டுமானால் பணத்தை கொடுத்து செட்டில்மெண்ட் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். மாஸ் நடிகர் செய்த விஷயம் இளம் நடிகைக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், நடிகரின் தீவிர ரசிகை என்பதால் பணம் ஏதும் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டாராம்.
Also Read:குடிச்சிட்டு படுத்தா தான் தூக்கமே வருது.. ஆண் துணையை வெறுத்த கிளாமர் குயின்