திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உள்ளாடையை கிழித்து அடித்துக்கொண்ட நடிகைகள்.. சூட்டிங் ஸ்பாட்டில் பார்க்க கூடாத எல்லாத்தையும் பாத்துட்டாங்க

பொதுவாக எப்போதுமே ஒரே படத்தில் இரண்டு நடிகைகள் நடித்தால் அவர்களுக்குள் பிரச்சனை முட்டிக் கொள்வது சர்வ சாதாரணம் தான். ஆனால் இது வாய் தகராறுடன் போகாமல் சில சமயங்களில் கைகலப்பில் முடிந்து விடுகிறது. அப்படிதான் சீனியர் நடிகை ஒருவருக்கும் இளம் நடிகைக்கும் குழாயடி சண்டையே நடந்திருக்கிறது.

அதாவது ஒரு படத்தில் இவர்கள் இருவரும் நடித்த போது யார் பெரிய நடிகை என்று பேச்சு வார்த்தை தொடங்கி கடைசியில் அடிதடி வரை மாறிவிட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் சுற்றி இருக்கும் போது இரண்டு நடிகைகளும் முடியை பிடித்து கொண்டு தனது உடைகளை கிழித்து கொண்டு சண்டை போட்டு இருக்கின்றனர்.

Also Read : நடிகையின் கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த மட்டமான வேலை.. அடுத்தடுத்த குவிந்த பட வாய்ப்பு

உள்ளாடையே கிழியும் அளவுக்கு இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தெரியாததெல்லாம் வெளியே தெரிந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகைகள் சண்டை போட்டு இருக்கின்றனர். இதை சுற்றி நின்று ரசிகர்கள் வேடிக்கை பார்த்து இருக்கின்றனர்.

அதன் பிறகு எப்படியோ சண்டையை நிறுத்தி சட்டையை சரி செய்து இருக்கிறார்கள். மேலும் கடைசியாக சீனியர் நடிகை என் அளவுக்கு உன்னால் நடிக்கவே முடியாது என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இதனால் விழி பிதுங்கிப் போன இயக்குனர் இரண்டு நடிகையையும் மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்க கூடாது என்ற முடிவெடுத்து விட்டார்.

இதனால் சீனியர் நடிகையை அழைத்து தனியாக படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார். அதன் பிறகு இளம் நடிகையையும் தனியாக படப்பிடிப்பு எடுத்து படத்தை வெளியிட்டார். ஆனால் மொத்தத்தில் படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகாமல் படுதோல்வியை சந்தித்து விட்டது.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

Trending News