கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு முன்னணி இடத்தை அடைந்த அந்த வி நடிகரின் போக்கு இப்போது சரி இல்லையாம். ஆரம்பத்தில் கடின உழைப்பை போட்டு திறமையுடன் நடித்து வந்த இவர் இப்போது பெண்கள் விஷயத்தில் வீக்காக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்து வருகிறது.
ஏற்கனவே நடிகர் அந்த சுமார் நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால் அவர் மூன்று நடிகைகளை தன் கண்ட்ரோலில் வைத்து ஜல்சா செய்து வருகிறாராம். அதுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் இந்த உறவை மெயின்டெயின் செய்து வருகிறாராம்.
அதன்படி டிவி நடிகையுடன் உல்லாசமாக பொழுதை போக்கி வந்த இவர் அந்த சுமார் நடிகையையும் கைக்குள் வைத்திருக்கிறார். இந்த இருவரின் பட விஷயங்களில் கூட நடிகர் எடுப்பதுதான் முடிவு என்று கூட கோடம்பாக்க டீக்கடைகளில் பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Also read: ஆசைக்காட்டி நடிகையை கர்ப்பமாக்கிய இயக்குனர்.. விஷயம் வெளியில் தெரியாமல் நடந்த அவசர திருமணம்
அது மட்டுமல்லாமல் பல பட வாய்ப்புகளையும் நடிகர் தான் அவர்களுக்கு சிபாரிசு செய்து வாங்கி கொடுக்கிறாராம். இந்த சூழலில் அக்கடதேசத்திற்கு நடிக்கப் போன நடிகர் அங்கு ஒரு நடிகையையும் தன் வலையில் விழ வைத்திருக்கிறார்.
அவருடன் தான் இப்போது அவர் பொழுதை கழித்து வருகிறாராம். அதிலும் ஈசிஆர் பக்கம் இருக்கும் சொகுசு பங்களாவுக்கு நடிகையை இரவு நேரத்தில் தள்ளிக் கொண்டு போகும் அவர் விடிந்து தான் வீட்டு பக்கமே வருகிறாராம். இதைத்தான் இப்போது திரையுலகினர் அதிர்ச்சி விலகாத நிலையில் பேசி வருகின்றனர்.
Also read: காதலனால் ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. நடிகருடன் படுக்கையை பகிர்ந்த நடிகை