வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே பட தோல்வியால் சரியும் வடிவேலுவின் கொஞ்சமா இருந்த மார்க்கெட்.. சாபத்தை பழிக்க வைத்த விஜய் சேதுபதி

5 வருடத்திற்கு பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுக்கு இனிமேல் நல்ல காலம் என்று நினைத்தார் வடிவேலு. ஆனால் இந்த மாதம் ரிலீஸ் ஆன நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு போதிய அளவு வரவேற்பு கிடைக்காமல், படம் குப்பையாக போனது அவரது நகைச்சுவையும் எடுபடவில்லை.

இந்நிலையில் கோலிவுட்டில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும், வடிவேலுவும் ஒன்றாக நடிப்பதாக ஒரு படம் உருவானது. இந்த படத்தை பார்த்து வடிவேலுவை வேண்டாம் என்று விஜய்சேதுபதியை சொல்லிவிட்டாராம்.

Also Read: ஓவர் திமிரில் ஆடிய வடிவேலு.. 85 படங்களில் நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்

நாய் சேகர் தோல்விக்கு பிறகு வடிவேலு இனிமேல் கதாநாயகன் நடிக்க வேண்டாம், எப்போதும் போல கதாநாயகனுக்கு கூட அல்லது தனியாக காமெடி டிராக் இருக்கும்படி நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம். ஆனால் அதற்கு கூட இப்போது வழி இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ் சினிமாவில் இனிமேல் வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளாராம். ஆகையால் இப்போது வடிவேலு எந்தப் படத்திலும் கமிட் ஆக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் வடிவேலு படத்தில் நடிக்கிறார் என்று சொன்னாலே விஜய் சேதுபதி உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் தெறித்து ஓடுகின்றனர்.

Also Read: நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பெயர் வாங்கிய நடிகர்.. பொறாமையால் மொத்த படத்தையும் குழப்பி விட்ட வடிவேலு

அதுமட்டுமின்றி 65 வயதான வடிவேலுக்கு முன்பு இருந்தது போல் முகத்தோற்றமும் சுறுசுறுப்பும் இல்லாமல் போனதாகவும் சிலர் வடிவேலுவை குறித்து உருவ கேலி செய்கின்றனர். மேலும் கார்கூட சர்வீஸ் செய்து வைத்திருந்தும் 5 வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. அதே போல் தான் வடிவேலு நடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது.

இனிமேலும் அவர் முயற்சி செய்வது பாராட்டுக்குரியது என்றாலும், அவளது உடல்நிலை ஒத்துழைக்காது. இதற்கப்புறம் வடிவில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும் பழைய நிலைக்கு வருவது நடக்காது என பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

Also Read: 65 வயசு, உருவ கேலி வடிவேலுவின் படம் இனி ஓட வாய்ப்பு இல்ல.. நாய் சேகர் பிளாப் என முன்பே கணித்த பிரபலம்

Trending News