செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் பளிச்சுனு வந்த வாணி போஜன்.. செம வைரல் புகைப்படம்

சன் டிவியில் தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் வாணி போஜன். அதன் பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் எதிர்பார்த்தது போலவே பல வருடங்களுக்குப் பிறகு இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனால் சீரியலில் இருந்து சில காலம் விலகுவதாக கூறிவிட்டு படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தினார்.

இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே. இந்த படம் ரசிகர்களின் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸ் வெளியானது.

vani bhojan
vani bhojan

இந்த வெப்சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மற்ற நடிகைகளைப் போல வாணி போஜன் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

vani bhojan
vani bhojan

தற்போதைய வரிசையில் இருக்கும் படி புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வாணி போஜன் செம அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் எம்மா எம்மா கொல்றியே , குயின் போன்று அவரது கமெண்ட் பாக்ஸ்ல் பதிவு செய்துவருகின்றனர்.

Trending News