செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ராஜமாதாவை வெறுப்பேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. 3 மில்லியன் பார்வையாளர்களை தொடப்போகும் பரபரப்பான வீடியோ!

தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் அதிக அளவு மக்களிடையே ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ், கலக்கப்போவது யாரு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து BB ஜோடிகள் என பல ரியாலிட்டி ஷோக்கள் வெற்றி நடை போடுகின்றன.

பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கு பெற்று பிரபலமான வனிதா விஜயகுமார் அடுத்தடுத்து பல நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இப்போது பிக்பாஸ் ஜோடிகள் தனது நடன திறமையை காட்டுகிறார். எந்த ஒரு விஷயத்தையும் நேர்படப் பேசும் வனிதா விஜயகுமார் பல நேரங்களில் மற்றவர்களின் எதிர்ப்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் குறித்து ஒரு ப்ரோமோ வெளியிட்டதில் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது.

‘ காட் வித் டெவில் ‘என்ற ரவுண்டில் காளி வேடமிட்டு நடனமாடுகிறார் வனிதா விஜயகுமார் பின்பு ஜட்ஜஸ் இடம் மற்ற போட்டியாளர்களுடன் தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று கூறுகிறார் வனிதா விஜயகுமார்.

அவர் கூறியதற்கு ரம்யாகிருஷ்ணன் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் எல்லாம் எப்படி நீங்கள் கூறலாம் என்று கோபப்படுகிறார்.

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஜோடிகள் விட்டு வெளியேறுமாறு அமைந்துள்ளது அந்த ப்ரோமோ. இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகளை எதிர்பார்த்து ரசிகர்களின் பார்வை உள்ளது.

Advertisement Amazon Prime Banner

Trending News