வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாரிசு நடிகையின் 6 மணி அவதாரம்.. மப்பு தலைக்கேறி செய்யும் அட்டூழியம்

பிரபலங்களின் வாரிசுகள் தான் இப்போது அடுத்தடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அப்படி அப்பாவின் புகழின் மூலம் ஹீரோயின் ஆனவர் தான் இந்த வாரிசு நடிகை. ஆரம்பத்திலேயே டாப் இயக்குனர் மற்றும் இளம் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.

ஆனால் அடுத்தடுத்த படங்களின் மூலம் இவர் தோல்வியை தான் சந்தித்தார். கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளாமல் கண்ட கண்ட பழக்கத்திற்கும் அடிமையானது தான் இதற்கு காரணம் என்கிற தகவல்கள் இப்போது கசிந்து வருகிறது. அந்த அளவுக்கு அம்மணி குடி போதைக்கு அடிமையாகி விட்டாராம்.

நடிக்க வந்த புதிதில் இளம் ஹீரோவுடன் காதலில் இருந்த இவர் அந்த மகாபிரபு நடிகரையும் வளைத்து போட்டார். ஆனால் அதுவும் சில காலம் மட்டுமே ஒர்க் அவுட் ஆனது. அதை தொடர்ந்து வெளிநாட்டு பிரபலத்தை காதலித்து திருமணம் செய்யவும் முயற்சித்தார்.

Also read: கியூட் நடிகையை படிய வைக்க பேரம் பேசிய தொழிலதிபர்.. 20 கோடி கொடுத்தும் மசியாத ஹீரோயின்

ஆனால் நடிகையின் ஆறு மணி அவதாரத்தை பார்த்த காதலர் எஸ்கேப் ஆகிவிட்டார். அதை அடுத்து இப்போது வேறு ஒருவருடன் நடிகை தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் அம்மணி மப்பு தலைகேறினால் தலைகால் புரியாத அளவுக்கு ஆட்டம் போடுவாராம்.

அது மட்டுமல்லாமல் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதி தள்ளி உடம்பையும் கெடுத்துக் கொள்கிறாராம். இப்படியே போனால் மகளின் வாழ்வு பாழாகிவிடும் என அப்பா நடிகரும் சில அறிவுரைகளை கூறியிருக்கிறார். ஆனால் அவரையே இந்த வாரிசு எதிர்த்து பேசி சண்டை போட்டிருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது அதிர்ச்சி விலகாத நிலையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: எவ்வளவு முரண்டு பிடிச்சாலும் இவங்க கிட்ட பப்பு வேகாது.. பெரும்புள்ளிகளுக்கு இரையாக மாறிய 4 டாப் ஹீரோயின்கள்

Trending News