வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வாரிசு நடிகைகளுக்குள் நடக்கும் குடுமி பிடி சண்டை.. வாய்ப்பை பிடிக்க செய்யும் மட்டமான வேலை

வாரிசு நடிகர்கள் சினிமாவுக்குள் படையெடுத்த காலம் போய் இப்போது வாரிசு நடிகைகளின் ஆதிக்கமும் அதிகமாகி இருக்கிறது. அப்படித்தான் திரையுலகையே தன் அழகாலும் நடிப்பாலும் கட்டுக்குள் வைத்திருந்த நடிகையின் மகள் இப்போது முன்னணி அந்தஸ்தை பிடிக்க தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

அதேபோன்று அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வரும் உயர்ந்த நடிகரின் வாரிசும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இரண்டு நடிகைகளுக்குமே டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது.

Also read: சொகுசாக வாழ அந்தரங்க தொழில் செய்த நடிகை.. ஒரு வருடத்திலேயே முடிந்த திருமண வாழ்க்கை

ஆனாலும் ஒருவரை ஒருவர் எப்படியாவது ஓரம் கட்டி விட வேண்டும் என்று இந்த வாரிசுகள் செய்யும் அட்டகாசம் தான் பெரிதாக இருக்கிறது. அதிலும் அந்த நடிகரின் வாரிசு ஒரு படி மேலே போய் போட்டி நடிகைக்கு கிடைக்க இருந்த வாய்ப்பை எல்லாம் செல்வாக்கை பயன்படுத்தி பறித்துக் கொள்கிறாராம்.

உடனே கடுப்பான அந்த நடிகை நான் மட்டும் என்ன குறைந்தவளா என்ற ரீதியில் சம்பளத்தை கூட குறைத்துக் கொண்டு வாய்ப்பை வாங்குகிறாராம். இப்படி இந்த இரண்டு நடிகைகளின் மறைமுக போட்டியை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் வாயில் கை வைக்காத குறையாக பேசி வருகிறார்கள்.

Also read: காதலுக்கு மறுத்ததால் நோயை பரப்பிவிட்ட நடிகை.. கேரியருக்கு வைத்த பெரிய ஆப்பு

அந்த வகையில் இவர்களின் குடுமி பிடி சண்டை மீடியாவிலும் பிரபலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கவலைப்படாத இந்த வாரிசுகள் வாய்ப்பை படிப்பதற்காக ஒருவரை பற்றி ஒருவர் ஏதாவது ஒரு கட்டுக் கதையை அவிழ்த்து விடும் வேலையையும் செய்கிறார்களாம். இதெல்லாம் எங்க போய் முடியும் என்று தான் தெரியவில்லை.

Trending News