வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

56 வயது நடிகருடன் டேட்டிங் செய்யும் 32 வயது நடிகை.. ஏக்கத்தில் இருந்த விலைபோகாத கத்திரிக்காய்க்கு அடித்த அதிர்ஷ்டம்

சீனியர் நடிகர் ஒருவர் தற்போது இளம் நடிகை ஒருவருடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் இருவரும் ஓவர் நெருக்கம் காட்டி வருகின்றனர். இது படப்பிடிப்பில் இருக்கும் அனைவர் கண்களிலும் எரிச்சலை உண்டு பண்ணி வருகிறது.

இப்படி அடிக்கடி மனம் விட்டுப் பேசிக் கொண்டதால் இருவருக்கும் இடையே ஒரு இணைபிரியாத கெமிஸ்ட்ரி உருவாகி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நெருக்கம் நடிகரின் குடும்பத்திற்கு தெரிந்து அவர்களும் இந்த விஷயம் மகிழ்ச்சி தரும் விஷயம் தான் என்று கூறி வருகின்றனர்.

Also Read : கசாப்புக்கடை ஆடு போல் மாட்டிக்கொண்ட அதர்வா.. சுத்தப் பொய், புருடாக்களை அள்ளிவிடும் பாலா

படபிடிப்பில் நடக்கும் காதல் காட்சிகளால் இவர்களுக்குள் நெருக்கம் அதிகம் ஏற்பட்டு உண்மையில் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்ததாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இந்த காதலுக்கு நடிகர் வீட்டில் ஓரளவு சம்மதம்தான். ஆனால் நடிகையின் வீட்டில்தான் என்ன பிரச்சனை செய்யப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

அதுமட்டுமன்றி இந்த படத்திற்கு பின்னர் நடிகரின் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னும் மூன்று படங்கள் வேறு அம்மணி புக் ஆகி இருக்கிறாராம். இப்பவே நெருக்கம் அதிகமாக இருக்கிறது இன்னும் மூன்று படங்கள் என்றால் நிச்சயமாக இது கல்யாணத்தில் தான் முடியும் போல்.

Also read: விக்ரம், சூர்யாவுக்கு போட்டியாக கெட்டப் மாற்றும் கில்லாடி நடிகர்.. ஓவர் ரிஸ்க் எடுத்ததால் கதறி அழுத அம்மா

வயசானாலும் அந்த நடிகர் பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடம்பு, டீசன்ட் டிரஸ்ஸிங் என அசத்தல் லுக் உடன் தான் திரிவார். வயசானாலும் பார்ப்பதற்கும் இளமையாகத் தான் இருப்பார் ஆனால் வயது ஐம்பதை தாண்டிவிட்டது. இவர் தோற்றத்தால் சக நடிகைகளை எளிதில் கவர்ந்து விடுவார்.

இப்பொழுதும் அதேபோல்தான் உயரமான நடிகையுடன் நெருக்கம் காட்டி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நடிகருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இப்போதெல்லாம் கல்யாணம் ஆகாத வயது முதிர்ந்த ஹீரோக்களுக்கு ரொம்ப மவுசு தான்.

Also read: கமலின் கனவை நினைவாக்க வரும் நடிப்பு அரக்கன்.. மீண்டும் ஆரம்பமாகும் மருதநாயகம்

Trending News