திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

முத்து படத்தில் நடித்த விசித்ராவா இது.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!

தமிழ் சினிமாவில் போர்க்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விசித்ரா. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர் மத்தியில் ஒரு அடையாளத்தை கொண்டவர்.

செந்தில், கவுண்டமணி, வடிவேலு என அனைத்து முன்னணி காமெடி நடிகர்களுடன் ஜோடி போட்டவர். துணை கதாபாத்திரத்தில் நடித்த விசித்திர பின்பு சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முத்து படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக காமெடியில் கலக்கி இருப்பார்கள். வில்லாதி வில்லன், ரகசிய போலிஸ், பெரிய குடும்பம், ராசி, சுயம்வரம் என்று இவர் நடித்த படத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சினிமாவில் வாய்ப்பு குறைய குறைய சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விசித்ராவின் புகைப்படம் தற்போது சமூக வலைத் வைரலாகி வருகிறது.

visithra
visithra

Trending News