பிங்க் ரீமேக்கில் தல அஜித்துக்கு ஜோடியாக களமிறங்கிய பாலிவுட் நடிகையான வித்யாபாலன் இப்படத்திற்கு ஆறு நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார்.
இவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் அந்த கேரக்டர் அவரை ஊக்கமூட்டும் வண்ணமாக அமைக்கப்பட்டிருந்தது .
கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அவர் வெளியிடும் கவர்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வந்தது.
தற்போது முன் பக்கம் முழுசா தெரிவது போல புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள வித்யாபாலனை பார்த்து ரசிகர்கள் வாவ், சூப்பர், செம இது கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.