திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

லேடி சூப்பர் ஸ்டார் புருஷனா சும்மாவா.. நயன்தாராவால் படாத பாடுபடும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா, விக்கி காதல் முதல் திருமணம் வரை பிரச்சினையில் செய்து முடித்தார்கள். அடுத்ததாக இப்பொழுது வாடகைத்தாய் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது தமிழகம் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது.

வாடகைத்தாய் பிரச்சினையில் தமிழக அரசு முதற்கொண்டு விளக்கம் கேட்டு பல நோட்டீஸ்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளது இதற்கு எந்த பதிலும் இதுவரை இன்னும் தரவில்லை. நேற்று விக்னேஷ் சிவன் பொறுமையாக இருங்கள் மற்றும் நன்றியுடன் இருங்கள் என்று ஒரு பதிவைப் போட்டிருந்தார்.

Also Read : நயன்தாராவின் குழந்தையை சுமந்த தாய் யார் தெரியுமா.? உச்சகட்ட அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

இந்த பதிவு அவர் மீது பல பேருக்கு கோபத்தை வர வைத்துள்ளது ரசிகர்கள் இந்த பதிவிற்கு எதிராக நாங்கள் ஏன் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். முக்கியமாக இந்த பிரச்சினையில் விக்னேஷ் சிவன் பெயர் மட்டுமே அதிகமாக பேசப்படுகிறது அவர்தான் இந்த பிரச்சினைக்கு அனைத்து காரணம் என்றும் கூறப்படுகிறது.

உண்மையில் சொல்லப்போனால் விக்னேஷ் சிவன் பாவம் மிகப் பெரிய நடிகை திருமணம் செய்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் என்ன பேச வேண்டும் என்று நயன்தாராவிடம் உத்தரவு வாங்கி தான் பேச வேண்டும் என்ற நிலை அவரிடம் இருக்கிறது என்று நன்றாகத் தெரிகிறது.

Also Read : நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை காலி செய்த விக்னேஷ் சிவன்.. இது என்னடா புது உருட்டா இருக்கு!

ஏனென்றால் அவர் கஷ்டப்பட்டு ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து இயக்குனராகி. இவரே நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் நயன்தாராவை திருமணம் செய்வார் என்று அதை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்று தற்போது திண்டாடி வருகிறார் என்பது உண்மை. பொதுவாகவே விக்னேஷ் சிவன் அதிகம் பேசாதவர் இப்பொழுது எதையும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் பார்த்து பொறாமை பட்டாலும் அவர் இப்படிப்பட்ட நிலையில் வாய் திறக்காமல் இருப்பார் என்று நினைத்து பார்த்தால் அனைத்து ஆண் மகன்களும் கண்ணீர் சிந்தும் அளவிற்கு ஆகிவிடும். காரணம் லேடி சூப்பர்ஸ்டார் திருமணம் செய்தால் சும்மாவா இதெல்லாம் பட்டு தான் ஆகவேண்டும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைத்திருக்கிறது கஷ்டம் வராமலா இருக்கும் பார்க்கலாம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Also Read : வெளியவே தலைகாட்ட முடியாமல் செய்த நயன்தாரா.. அழுது புலம்பிய அப்பா, அம்மா

Trending News