இளைய தளபதி விஜய் அவர்களுக்கு படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல் அவரது படத்தில் வில்லன் ரோல் செய்பவருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.
பொன்னம்பலம்: 1993 இல் வெளியான செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் விஜயகாந்த் தம்பியாக விஜய் நடித்திருப்பார் இவருக்கு வில்லனாக பொன்னம்பலம் இருப்பார்.
மன்சூர் அலிகான்: ரசிகன்,வசந்தவாசல், மாண்புமிகு மாணவன் ஆகிய படங்களுக்கு விஜய்க்கு வில்லனாக நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருப்பார்.
கரண்: கரண் விஜய்க்கு வில்லனாக நடித்த படங்கள் கோயம்புத்தூர் மாப்பிள்ளை மற்றும் நேருக்கு நேர்.
பிரகாஷ்ராஜ்: கில்லி,சிவகாசி,போக்கிரி, வில்லு ஆகிய 4 படங்களில் பிரகாஷ்ராஜ் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த நாலு படத்திற்கும் சிறந்த வில்லன் காண விருதை பிரகாஷ்ராஜ் பெற்றுள்ளார்.
மோகன்லால்: ஜில்லா திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வில்லனாக நடித்திருந்தார். இதில் விஜய் சக்தி கதாபாத்திரத்திலும் அவர் தந்தையாக மோகன்லால் சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மகேந்திரன்: தெறி படத்தில் விஜய் சமந்தா, எமிஜாக்சன், மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், ராதிகா, பிரபு பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் அவர்கள் வில்லனாக நடித்திருந்தார்.
விஜய் சேதுபதி: மாஸ்டர் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விஜய்க்கு எதிரான வில்லனாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி இதில் பவானி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.