செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் திரிஷாவின் ரகசிய கேரவன் சேட்டைகள்.. அதிரடி காட்டிய சங்கீதா.. குருவி ரக்கையை ஒடித்த சம்பவம்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடித்தால் அவர்கள் மீது கிசுகிசுக்களில் ஏற்படும் போது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவற்றில் சில உண்மையும் இருந்துள்ளது தான் குறிப்பிட வேண்டிய ஒன்று.

தற்போதெல்லாம் பார்ட்டி என்கிற பெயரில் கூத்தடிக்க தொடங்கிவிட்டனர். இதனால் ரசிகர்களும் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதை போல சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் பார்ட்டி கலாச்சாரங்கள் பெரிதும் இல்லாத காலகட்டங்களில் உள்ள முன்னணி நடிகர்கள் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அப்போதெல்லாம் பெரும்பாலும் கேரவன் ரகசியங்கள் தான் அதிகமாக பேசப்பட்டது.

vijay-trisha-cinemapettai-01
vijay-trisha-cinemapettai-01

அந்த வகையில் விஜய் மற்றும் திரிஷா ஜோடி அப்போது மிகப் பிரபலமாக பேசப்பட்டது. இருவரும் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினர். விஜய் மற்றும் த்ரிஷா கூட்டணியில் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்தனர்.

இதில் குருவி படத்தின் போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இருவரும் ஒரே கேரவனை பயன்படுத்திக் கொள்வதாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் கையை பிடித்துக் கொள்வதும் கொஞ்சி குலாவுவதும் அதிகமாக இருந்ததாக படபிடிப்பு வட்டாரங்களில் கிசுகிசுக்கள் தொடங்கிய நிலையில் அதை அப்படியே பத்திரிகையில் போட்டுவிட்டனர்.

vijay-sangeetha-cinemapettai
vijay-sangeetha-cinemapettai

இதைப்பார்த்து செம டென்ஷன் ஆன விஜய்யின் மனைவி சங்கீதா உடனடியாக தளபதி விஜய்யிடம் இனி திரிஷா உடன் சேர்ந்து நடிக்க கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டாராம். அதன் பிறகு விஜய் திரிஷாவை எதேச்சையாக பார்த்தால் கூட தலையைத் திருப்பிக் கொண்டு சென்றுவிடுவாராம். குருவி வெளியான சமயங்களில் இந்த கிசுகிசு அதிகமாக பேசப்பட்டது என்பதும் விஜய்யின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

Trending News