செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜயகாந்த் தவறவிட்ட 3 படங்கள்.. டைட்டிலே மாஸா இருக்கே.!

தமிழ் சினிமாவில் இன்றளவும் இளம் நடிகர்களுக்கு உதாரணமாக இருந்து வருகிறார். விஜயகாந்த் சினிமாவை தாண்டி அரசியலிலும் சாதித்துவிடலாம் என்று மக்களைத் தன் வசப்படுத்தினார்.

ஆனால் அவரது முடியாத காலம் உடல் நிலை சரியில்லாததால் தற்போது வரை மக்களுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற  நல்லெண்ணத்தில் இருக்கிறார். அவர் சினிமாவில் உச்சியில் இருந்த காலகட்டத்தில் நடித்து சில நாட்களிலேயே கைவிடப்பட்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

மூங்கில் கோட்டை: கேப்டன் ஆபாவாணன் தயாரிப்பில் நடிக்க இருந்த படம் மூங்கில் கோட்டை. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் எடுக்க இருந்தது. ஆனால் இந்த படத்தோட ஷூட்டிங் 14 போச்சு ஆனா,என்னனு தெரியல இந்தப் படம் பண்ணவில்லை.

தாயகம்: விஜயகாந்த் மற்றும் விஜயசாந்தி நடித்த தாயகம் என்ற படத்தை இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்க இருந்தார். ஷூட்டிங் ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்தது அப்புறமாக விட்டுட்டாங்க. இத்திரைப்படத்திற்கு தாயகம் என தலைப்பு வைக்கப்பட்டது.

vijayakanth
vijayakanth

மாஸ்டர் நேதாஜி: ஆர்கே செல்வமணி டைரக்ஷன்ல கேப்டன் அவர்கள் நடிக்க இருந்த படம் தான் மாஸ்டர் நேதாஜி என்ன காரணம் என தெரியவில்லை. இந்த படத்தை கை விட்டுட்டாங்க. இதேபோல ஆர்கே செல்வமணி டைரக்ஷன்ல கேப்டன் அவர்கள் நடிக்க இருந்த இன்னொரு படத்தில் அவரது மகன் சண்முக பாண்டியன் சேர்ந்து நடிக்க இருந்தது. இந்த படத்துக்கு விளம்பரம் வந்தது இந்த படத்தின் ஷூட்டிங்கும் போனது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை.இந்த படத்தை தொடர முடியாம போனது.

Trending News