திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திரும்பவும் அனகோண்டாவை வைத்து கல்லா கட்ட நினைக்கும் விஷால்.. மார்க் ஆண்டனிக்கு சத்தமாய் ஊதிய சங்கு

விஷால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஆனால் அவருக்கு படங்கள் ஓடாமல் தோல்வியை மட்டும் தழுவி வருகிறது. ஆனால் மனம் தளராமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடித்து முடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. இது கண்டிப்பாக வெற்றி பெறும் என எல்லா படங்களையும் போல எதிர்பார்த்து வருகிறார் விஷால்.

விஷால் எதை செய்தாலும் அது நகைச்சுவையாக முடியும். அவர் செய்வதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேபோல இவர் படங்களில் என்ன கதாபாத்திரத்தில் எடுத்தாலும் அது மிகைப்படுத்தி நடிப்பதாக தோன்றும் அவராலேயே அந்த படம் தோல்வியடையும். அதுவும் அவர் சினிமாவில் தன் ஆதிக்கத்தை ,என்று செலுத்த முயன்றாரோ அன்றிலிருந்து தான் அவர் மாறிவிட்டார்.

Also Read: நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

ரசிகர்கள் அவரை அசிங்கப்படுத்த அனகோண்டா என்று கூறுவார்கள் முக்கியமாக ஸ்ரீ ரெட்டி விஷயத்தில் அவர் அசிங்கப்பட்டு மாட்டிக் கொண்டார். அந்த கதாநாயகி இவரை அனகோண்டா என்று தான் அழைப்பார். அதையே ரசிகர்கள் இவரது பெயராக மாற்றி கிண்டிலடித்து வந்தனர்.

மார்க் ஆண்டனி படத்தின் “லவ் யூ டி” என ஒரு பாடல் வெளிவந்துள்ளது கேட்க டப்பாங்குத்து சாங் போல இருந்தாலும். அதில் விஷால் வரும் கெட்டப்பும் அவர் டான்சும் நகைச்சுவையாகவே இருக்கிறது. இதில் பாட்டு முடியும் போது முக்கியமாக என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல என்று அவரே தன் குரலால் கூறுகின்றார்.

Also Read: விஷாலுடன் நடித்த பாவத்தால் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. சுத்தமா மார்க்கெட்டை காலி செய்த லட்சுமி மேனன்

மற்றவர்கள் இவரை அசிங்கப்படுத்த அனகோண்டா என்ற பெயரை பயன்படுத்தி சொன்னதை தனக்கு பெருமையாக நினைத்து அதை பயன்படுத்திய முதல் ஹீரோ இவராகத்தான் இருப்பார். அனகோண்டாவுக்கு அர்த்தம் எல்லாருக்குமே தெரியும் அதை தன் படத்தின் பாடலில் சேர்த்துக் கொண்டது இவர் மீது இன்னும் அனைவருக்கும் வெறுப்புதான் வர வைக்கிறது.

இப்படி அனகோண்டா என்று இவர் அடல்ட் மூவி வசனங்களை பேசுவதனால், இதுவே இந்த படத்திற்கு நெகட்டிவ் ஆக அமைகிறது. இதை பார்ப்பவர்கள் நிச்சயமாக குடும்பத்துடன் படத்திற்கு வர மாட்டார்கள். ஒரு சின்ன வீடியோ கிளிப்பிங்கில் மொத்த படத்தையும் கெடுத்து விட்டார். அதுமட்டுமின்றி விஷால் இதை தெரிந்தே செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என நெட்டிசன்கள் இவரை செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.

Trending News