ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

அடர்ந்த காட்டில் யானையுடன் மல்லுக்கட்டும் விஷ்ணு விஷால்.. உங்களுக்கு நெஞ்சு தைரியம் ஜாஸ்தி பாஸ்

வளர்ந்து வரும் நடிகர்களின் மிக முக்கியமான இடத்தை பிடிக்க போராடி வருபவர் தான் விஷ்ணு விஷால். இவர் காடன் படத்திற்காக அடர்ந்த காட்டில் யானையுடன் மல்லுக்கட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யானையின் மீது ஏறி, உணவு கொடுத்து பழக்கப்படுத்தி படப்பிடிப்பை நடத்தி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான் என்பது போன்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். படத்தின் வெற்றிக்காக உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார் விஷ்ணு விஷால்.

Trending News