ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

முதல் முறையாக டாப் ஆங்கிள் கவர்ச்சியில் Vj அஞ்சனா.. அலண்டுபோன இணையதளம்

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அஞ்சனா. இவருடைய அழகுக்கு அவர் தொகுப்பாளினியாக இருந்த போதே ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அவருக்கு அப்போது சினிமாவில் ஆசை இல்லை என்பதால் அதையெல்லாம் தவிர்த்து விட்டார்.

அதன்பிறகு பிரபல நடிகர் கயல் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்தி வந்த அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தையை பெற்ற கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் மீடியா பக்கம் வந்து விட்டார்.

ஆனால் நினைத்தபடி அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றே சொல்லலாம். தன்னுடைய தாய் சேனலான சன் டிவியில் சன் மியூசிக் நிகழ்ச்சியில் கூட பணியாற்றினார். ஆனால் முன்னர் இருந்தது போல அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றால் சந்தேகம்தான்.

vj anjana
vj anjana

இப்படி இருக்கையில் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாரம் ஒரு முறையாவது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது அவருடைய தனிப்பட்ட விருப்பமா அல்லது சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் வாய்ப்புக்கான அடியா? என்பது தெரியவில்லை.

அந்தவகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தை அதிர வைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு டாப் ஆங்கில் கவர்ச்சியில் மறைக்க வேண்டிய அழகை கொஞ்சம் வெளியில் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

Trending News