VJ Anjana : ஹீரோயினுக்கு இணையான ரசிகர்களை பெற்றுள்ளவர்தான் விஜே அஞ்சனா. தனது வசீகரமான தோற்றம் மற்றும் கலகலப்பான பேச்சால் பல வருடங்களாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரிட்டாக இருந்து வருகிறார்.
அதுவும் சன் மியூசிக்கில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அப்போது டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வந்தது. இவர் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஜீன்ஸில் கிக்கேற்றும் அஞ்சனா

இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்பும் தனது உடம்பை மிகவும் பிட்டாக வைத்திருக்கும் விஜே அஞ்சனா அடிக்கடி போட்டோஷூட் புகைப்படம் எடுத்து இணையத்தை அலறவிட்டு வருகிறார்.
உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்கும் அஞ்சனா

இவரது இன்ஸ்டாவில் தான் மொத்த ரசிகர்களும் குவிந்து கிடக்கின்றனர். அந்த வகையில் ஆடையை குறைத்து ஜீன்ஸ் டிராயருடன் அஞ்சனா போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதுவும் போட்டோகிராபருடன் அவர் செய்யும் அட்ராசிட்டி வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வயசிலும் இப்படியா என கிக் ஏற்றும் அளவுக்கு அந்த புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அஞ்சனா திருமணமான பிறகு சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி விட்டார்.
இப்போது மீண்டும் நடிக்க வந்தால் அவருக்கு வெள்ளித்திரையில் கதாநாயகி வாய்ப்பே கிடைக்கும். அந்த அளவுக்கு ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கிறார் விஜே அஞ்சனா.