திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மெல்ல மெல்ல கவர்ச்சிக்கு மாறும் VJ அஞ்சனா.. வித்யாசமாக புகைப்படத்திற்கு கொடுத்த போஸ்

சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா. அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை அஞ்சனாவும் சகோதரிகள் போலவே இருப்பார்கள். ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அஞ்சனா நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

திருமணம், குழந்தை என சில காலம் ஓய்வில் இருந்த சஞ்சனா தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமணமாகி குழந்தை பெற்று இருந்தாலும், உடற்பயிற்சி மூலம் தனது உடல் அழகை பேணி காக்கும் அஞ்சனா, விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

vj anjana rangan
vj anjana rangan

அந்த வகையில் தற்போது தனது இடை தெரியுமாறு உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார் விஜே அஞ்சனா என கூறி வருகின்றனர்.

vj anjana rangan
vj anjana rangan

மேலும் ஒரு சில ரசிகர்கள் இப்படி கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டால் போதும் உடனடியாக படவாய்ப்புகள் புரிந்து விடும் எனவும் கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் விஜே அஞ்சனா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Trending News