திங்கட்கிழமை, பிப்ரவரி 3, 2025

குட்டி உடையில் கூலாக போஸ் கொடுத்த VJ அஞ்சனா.. வைரல் புகைப்படங்கள்

vi anjana

புகழ்பெற்ற தொகுப்பாளினியான விஜே அஞ்சனா சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

vi anjana

பல்வேறு சினிமா நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வரும் இவர் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

vi anjana

35 வயதில் குட்டி உடையில் கூல் போஸ் கொடுத்து இருக்கும் அவரின் இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

vi anjana

அழகே பொறாமைப்படும் அஞ்சனா என நெட்டிசன்கள் அவரை பார்த்து தற்போது ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Trending News