வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்ன வில்லியாதான தெரியும் சிரிச்சி பார்த்தது இல்லையே.. ஆளையே அசரடிக்கும் VJ அர்ச்சனா புகைப்படம்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் விஜே அர்ச்சனா. அதிலிருந்து சிறிது சிறிதாக முன்னேறி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.

அதில் அவர் அர்ச்சனா எனும் கேரக்டரில் ஹீரோயின் சந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் வில்லியாக நடித்து வருகிறார். காமெடியும், வில்லத்தனமும் கலந்து நடிக்கும் இவரின் நடிப்பு ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சிகளிலும் அர்ச்சனா கலந்து கொண்டார். சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு பெரிய திரையில் எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இதற்காக அவர் விதவிதமான போட்டோ ஷூட்கள் நடத்தி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அதிலும் அவர் தொடை தெரியும் படியும், முன்னழகை காட்டும் படியும் கிளாமராக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் அவர் கிளாமர் உடையில் ரீல்ஸ் வீடியோக்கள் செய்வது, குத்தாட்டம் போடுவது என்று பல வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது அர்ச்சனா பொங்கலுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக பாவாடை தாவணியில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

vj-archana-1
vj-archana-1

எப்போதும் கிளாமர் உடையில் கலக்கும் அர்ச்சனா அந்த பாவாடை தாவணியிலும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அதாவது அவர் தாவணியை ஒரு பக்கம் நழுவவிட்டு முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் சீரியல்ல தான் நீங்க அடக்க ஒடுக்கமா இருப்பீங்களா என்று கலாய்த்து வருகின்றனர்.

vj-archana
vj-archana

Trending News