திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

துளி கூட மேக்கப் இல்லாமல் பயமுறுத்திய VJ பார்வதி.. கேவலமாய் இருந்தாலும் இதுதான் ஒரிஜினல் என கலாய்த்த நெட்டிசன்கள்

தமிழகத்தில் என்ட்ரியான கொஞ்ச காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி. இவர் பிரபல யூடியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். அதே போல், பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உண்டு  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் VJ பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை அலறவிட்டு இருப்பதோடு, நெட்டிசன்களுக்கு பேசுபொருளாக மாறியுள்ளது.

vj-parvathy-fans-comment
vj-parvathy-fans-comment

அதாவது VJ பார்வதி பல்வேறு பிரபலங்களைப் பேட்டி எடுத்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் VJ-யாக பணியாற்றி வருகிறார்.

மேலும் VJ பார்வதி இணையதளத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், மியா காலிஃபாவை பார்வதியுடன் ஒப்பிட்டு  கலாய்ப்பது வழக்கம்.

vj-parvathy-fans-comment-1
vj-parvathy-fans-comment-1

இப்படி ஒரு நிலையில் VJ பார்வதி தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கண்ணாடி இல்லாமல் ஸ்வெட்டர் போட்டு, டிசைன் டிசைனாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களை பார்த்த பலர், ‘கண்ணாடி இல்லன்னா நீங்க நல்லாவே இல்ல, அடையாளமே தெரியல’ என்றும், ‘அத மொதல்ல போடுங்க’ என்றும் தெரிவித்து வருகின்றனராம்.

Trending News