புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாஸ்டருக்கு பின் பாலிஷ் போட்ட பப்பாளியாக மாறிய VJ ரம்யா.. நெஞ்சில் குத்திய டாட்டூக்கு குவியும் லைக்குகள்

விஜய் டிவியின் தவிர்க்கமுடியாத தொகுப்பாளர்களில் ஒருவர் தான் VJ ரம்யா. இவரது ஷோக்களை பார்ப்பதற்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளம் உண்டு.

அதேபோல் ரம்யா சில பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.  தற்போது தளபதி விஜயின் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கூட ரம்யா ஒரு சிறு வேடத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துணை நடிகையாக வலம் வந்த VJ ரம்யா, தற்போது கதாநாயகியாகவும் உருமாறி உள்ளாராம். இந்நிலையில் VJ ரம்யாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது ரம்யா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் என்பதால், அடிக்கடி புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில்  பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ரம்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிக்கென்று சேலையில் கிக்கான போஸ் கொடுத்திருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

vj-ramya
vj-ramya

இந்தப்  புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு காண்போர் அனைவரையும் சொக்க வைத்துள்ளது.

Trending News