என்றென்றும் புன்னகை சந்தானம் ஜோடியை ஞாபகம் இருக்கா? படுகிளாமரில் வெளிவந்த புகைப்படம்

sandhanam
sandhanam

இன்றிருக்கும் அளவுக்கு சமூக வலைதள தாக்கம் அன்றைய காலகட்டங்களில் இருந்திருந்தால் கண்டிப்பாக இன்று சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தொட்டிருப்பார் இந்த சந்தானம் பட நடிகை தனுஜா.

சன் மியூசிக் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தொகுப்பாளராக இருந்தவர் தான் தனுஜா. அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பல்வேறு சினிமா மேடை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் தனுஜா.

அடிப்படையில் மாடல் அழகியான இவருக்கு அவ்வப்போது மாடலிங்கில் அதிக ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது. மாடலிங் என்றால் சும்மாவா. நீச்சல் உடை போன்ற கவர்ச்சியான உடைகளை அணிய வேண்டும்.

அப்படி தன்னுடைய மாடலிங் திறமையை காட்டுவதற்காக அவருடைய இளமைக்காலத்தில் அநியாயத்திற்கு கவர்ச்சிகரமான உடையில் அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகிறது.

தொகுப்பாளர்களில் நிறைய பேர் தற்போது சினிமா வரை சென்று கொண்டிருக்கும் நிலையில் அன்றைய காலகட்ட தொகுப்பாளர்கள் மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் தான்.

தனுஜா கடைசியாக ஜீவா, வினய், சந்தானம் நடித்த என்றென்றும் புன்னகை படத்தில் சந்தானத்திற்கு ஜோடியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கினார். இவரும் சந்தானமும் சேர்ந்து செய்யும் காமெடி சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது.

tanuja-actress
tanuja-actress
Advertisement Amazon Prime Banner