தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரே படம் 'வாடிவாசல்'. சி.சு. செல்லப்பாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.
மகாபாரதத்தின் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் பிரம்மாண்ட ஹிந்தித் திரைப்படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் வெறும் 5 நிமிடம் வந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்த கதாபாத்திரம் 'ரோலக்ஸ்'.
சூர்யா 46-வது படம் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்". வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா - மமிதா பைஜு நடிக்கும் இந்த குடும்பத் திரைப்படம் ஜூலை 2026-ல் வெளியாகிறது.
சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி இணையும் "கருப்பு" சமூக அக்கறை கொண்ட ஆக்ஷன் படம். இதில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்; 2026 கோடையில் வெளியாகிறது.