கோவையைச் சேர்ந்தவர் நடிகை திவ்யபாரதி. இவர் ஆரம்பத்தில் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தார். மாடலாகவும் பணியாற்றினார்.
தமிழில் 2017 ஆம் ஆண்டு முப்பரிமாணம் படத்தில் அனுஷாவின் தோழியாக நடித்து கவனம் பெற்றார். அதன்பின், இளங்கலை என்ற படத்தில் நடித்தன் மூலம் அவர் புகழ்பெற்றார். ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
2021 ல் பெண் எண்டர்டெயினர் விருதை பெற்றார். தற்போது முழு நேரமாக சினிமாவில் நடித்து வருகிறார்.
2024 ல் விஜய்சேது நடிப்பில் வெளியான மகாராஜா படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தினார்.
அடுத்தது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார் இவர். இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.