வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip: பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட நடிகை.. மொத்த பிரச்சனைக்கும் மூலதாரணியாக இருந்த ஹீரோயின்

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட பழமொழியை நாம் கேட்டிருப்போம். அதேபோல் தான் நடிகை ஒருவர் அனைத்துப் பிரச்சனைக்கும் மூலதாரணியாக இருந்துவிட்டு ஒன்னும் தெரியாத குழந்தை போல இருந்துள்ளார்.

அவ ர்தான் இவ்வளவு நாள் பலியாடு என்று நினைத்த நிலையில் மொத்த பிரச்சனைக்கும் சூத்திரதாரியாக இருந்திருக்கிறார். அதாவது சமீபத்தில் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது.

இதில் நடிகையின் புகைப்படமும் வெளியானது. இதனால் மொத்த கோலிவுட்டுமே அதிர்ந்து போய் இருந்தது. இந்த சூழலில் நடிகையின் ரசிகர்கள் வேண்டுமென்றே திட்டம் போட்டு சிலர் இவ்வாறு புரளியை கிளப்புவதாக கூறியிருந்தனர்.

இந்த சூழலில் நடிகை தான் போதையில் இந்த புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். அதுவும் இப்படி வெளியானால் பிரச்சனை வெடிக்கும், அதன் மூலம் பிரபலம் அடையலாம் என்ற திட்டத்தையும் நடிகை போட்டிருக்கிறார். இப்போது இந்த வண்டவாளம் எல்லாம் வெளியே வந்து விட்டது.

இதனால் நடிகையின் பெயர் இப்போது முன்பைவிட மோசமாக மாறிவிட்டது. இப்போது தான் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வளர்ச்சி அடைந்த நிலையில் இப்போது மொத்த பேரும் டேமேஜ் ஆகிவிட்டது.

Trending News