வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

செஞ்சி வச்ச சிலையாக மாறிய தமன்னா.. இளைஞர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. நீண்ட காலமாக சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகைகளில் மிக முக்கியமானவர். கமர்சியல் நாயகியாக கலக்கிக் கொண்டிருந்தவர் சமீபகாலமாக கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரீஸ் என்று வெப்சீரிஸ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதைப்போல் தொடர்ந்து இதே மாதிரியான கதைகளில் தான் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அப்படி இல்லை என்பதை சமீபத்தில் நிரூபித்துள்ளார்.

தெலுங்கில் “எப்படி” என்ற படத்தில் அநியாயத்திற்கு கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் பொது விழாக்களுக்கு தமன்னா செல்லும்போது அவர் அணியும் உடைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

Thamana-Cinemapettai.jpg
Thamana-Cinemapettai.jpg

உடலோடு ஒட்டிய உடையில் பார்ப்பதற்கே பற்றிக்கொள்ளும் தோற்றத்தில் செல்வார். அந்த வகையில் சமீபத்தில் தமன்னா விழா ஒன்றுக்கு வித்தியாசமான உடையில் வந்திருந்தது ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Thamana1-Cinemapettai.jpg
Thamana1-Cinemapettai.jpg

தமன்னா தற்போது தெலுங்கு ஹிந்தி என கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். அதுபோக தமிழிலும்  கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தமன்னா அவருடைய நண்பரை வெளிநாட்டில் டின்னரில் சந்தித்த வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Trending News