சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சைடு போஸில் சந்தனக்கட்டை போலிருக்கும் யாஷிகா.. உரசிப் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவரது நடிப்பில் தற்போது இவன்தான் உத்தமன், ராஜபீமா ஆகிய படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியில் தனது கவர்ச்சியை வெளிக்காட்டி ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்டில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.

ஆனால் தற்போது இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வராததால் இவரது ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த போட்டோ சூட்டில் சைடு போஸில் ரசிகர்களை கவர்ச்சியாக உற்றுப் பார்க்கும் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அடேய் யாஷிகா ஆனந்த் நம்மளை தான்டா உற்றுப் பார்க்கிறார் என பதிவிட்டு வருகின்றனர்.

yashika anand
yashika anand

அதுமட்டுமில்லாமல் கவர்ச்சிக்காக உருவானவர்தான் யாஷிகா ஆனந்த் எனவும், எந்த ஒரு நடிகையையும் கவர்ச்சியில் இவரை அடித்துக் கொள்ள முடியாது எனவும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

yashika-1
yashika-1

இவருக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் வந்தாலும் மற்றொரு பக்கம் சீ இதெல்லாம் உனக்கு வெக்கமா இல்லை என மற்றொரு தரப்பு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Trending News