அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண ரெடின்னு தூது விட்ட 27 வயது நடிகை.. படையெடுத்த தயாரிப்பாளர்கள்

actress-1 (1)
actress-1 (1)

இளம் நடிகை ஒருவரின் அட்ஜஸ்ட்மெண்ட் அறிவிப்பு பல தயாரிப்பாளர்களை குஷிப்படுத்தி விட்டதாம். இதனால் மொத்த தயாரிப்பாளரும் அந்த நடிகை வீட்டை நோக்கி படை எடுத்து விட்டார்களாம். இதனை பார்த்து அதிர்ந்து போன அந்த இளம் நடிகை, அப்படி என்ன சொல்லி விட்டேன் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அக்கட தேசத்தில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் மையம் கொண்டுள்ளவர்தான் அந்த 27 வயது இளம் நடிகை. சமீபத்தில் தான் அந்த நாயகி நடித்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசானது. இரண்டு படங்களும் நடிகர்களுக்கு சுமாரான வெற்றி தான்.

ஆனால் நாயகிக்கு தமிழ் சினிமாவில் அடித்த ஜாக்பாட்டாம். அந்த இரண்டு படங்களிலும் நடித்த அந்த இளம் நடிகையை அனைவருக்கும் பிடித்து விட்டதாம். அதுமட்டுமில்லாமல் கதை சொல்லுங்கள் என இயக்குனர்களை தொந்தரவு செய்வதே இல்லையாம்.

நடிகர் மற்றும் இயக்குனரின் பெயரை கேட்டாலே அடுத்த பட வாய்ப்பை அள்ளி கொடுத்து விடுகிறாராம். போதாக்குறைக்கு எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்ட தயார் எனவும் பச்சை கொடி காட்டி விட்டாராம். இதனாலேயே அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் அரசியல் வாரிசு நடிக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் பல இளம் நடிகர்களுக்கும் இந்த நடிகை மீது ஒரு கண் இருப்பதால் தொடர்ந்து தங்களுடைய தயாரிப்பாளர்களிடம் அந்த இளம் நடிகையை புக் செய்யுங்கள் என உத்தரவிடுகிறார்களாம்.

மேலும் அம்மணி சம்பள அட்ஜஸ்ட்மெண்ட்க்கும் ஒத்துழைக்கிறாராம். பெரிய அளவில் சம்பளம் கேட்காமல் கொடுப்பதை வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ற அளவு கவர்ச்சி காட்டி அனைவரையும் திருப்திப் படுத்தி வருகிறாராம். இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவில் இந்த நடிகைதான் முன்னணி நடிகர்களின் செல்ல நடிகையாக இருப்பார் எனவும் கூறுகின்றனர்.

Advertisement Amazon Prime Banner