ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 2, 2025

என் வீட்டில் போதை மருந்து வைத்துள்ளேன்.. பரபரப்பை கிளப்பும் பிரபலத்தின் மனைவி

தன்னுடைய வீட்டில் கிலோ கணக்கில் போதை மருந்துகள் வைத்திருப்பதாக பிரபல இசையமைப்பாளரின் மனைவி கூறியது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக அதைத்தொடர்ந்து ஒரு நிமிடம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இசைஞானி இளையராஜாவின் வாரிசுதான் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவுக்கு எப்படி ஒரு வரவேற்பு இருந்ததோ அதே போன்ற வரவேற்பு யுவன் சங்கர் ராஜாவுக்கும் கிடைத்தது.

இன்றுவரை யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு ஈடு இணை இல்லாத அளவுக்கு தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றிநடை போட்டு வந்தார்.

திறமைகளில் பெரிய ஆளாக இருந்தாலும் திருமண விஷயத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இதுவரை மூன்று திருமணங்கள் செய்துள்ளார் என்பதும் குறிப்பிட வேண்டியது.

இந்நிலையில் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் மூன்றாவது மனைவி சாக்ரூன் நிஷா என்பவர் தன்னுடைய வீட்டில் 70 கிலோ போதை மருந்தை வைத்துள்ளதாக கூறியது ஒரு நிமிஷம் சமூக வலைதளங்களை பரபரப்பாக்கியது.

அதன் பிறகுதான், யுவன் சங்கர் ராஜா தான் அந்த 70 கிலோ போதை மருந்து என்பதும், அவருடைய பாடல்களைக் கேட்டாலே எனக்கு போதை ஏறிவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

yuvan-shankar-raja-Zafroon Nisa-cinemapettai
yuvan-shankar-raja-Zafroon Nisa-cinemapettai

Trending News