
தமிழ் சினிமாவில் வாரந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன. அதில் எல்லா படங்களும் வெற்றி பெற முடியாது. சமீபத்தில் வெளியாகிய மதராஸி, காந்தி கண்ணாடி, Bad Girl ஆகிய மூன்று படங்களும் box office-ல் தோல்வியடைந்தன.
இந்த மூன்று படங்களும் வெளியீட்டுக்கு முன்பு பேசப்பட்டாலும், வெளியீட்டுக்குப் பிறகு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
n n nகாந்தி கண்ணாடி – குற்றச்சாட்டு என்ன?
n n n‘காந்தி கண்ணாடி’ படத்தின் ஹீரோவும் இயக்குனரும், படம் தோல்வியடைந்ததற்கு:
n n n- n n
- போதுமான தியேட்டர்கள் தரவில்லை. n n n
- பேனர்கள் கிழிக்கப்பட்டது என்று படத்தின் ஹீரோ KPYபாலாவும் இயக்குனரும் குற்றம்சாட்டினர். n n
திருச்சி ஶ்ரீதரின் விளக்கம்:
ஆனால், திருச்சி ஶ்ரீதர் என்ற தியேட்டர் ஓனர், இந்த குற்றச்சாட்டை deny செய்துள்ளார். அவர் கூறியதாவது:
n n n“இப்படி எதுவும் நடக்கவில்லை. தியேட்டர்கள் குறைவு இல்லை. போஸ்டர் கிழிப்பு நடந்ததாக எதுவும் ஆதாரம் இல்லை. படத்தை ப்ரமோட் செய்யவே அப்படிச் சொன்னார்களாம்.”
இதன் மூலம், ‘காந்தி கண்ணாடி’ குழுவின் குற்றச்சாட்டு சரியாக உறுதி செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது.
n n nதோல்விக்கு உண்மையான காரணம்?
n n nதிரைப்படம் ஓட வேண்டுமென்றால்:
n n n- n n
- Content (கதை + திரைக்கதை ) n n n
- Promotion n n n
- Word of mouth n n
முக்கிய பங்கு வகிக்கின்றன. காந்தி கண்ணாடிக்கும் மற்ற படங்களுக்கும் இந்த மூன்றிலும் பெரிய positive buzz இல்லை. Audience connect ஆகவில்லை. அதனால தான் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
n