சின்னத்திரையில் கடும் போட்டி: இந்த வார டாப் சீரியல்கள் பட்டியல் இதோ! உங்கள் ஃபேவரைட் எது?
முதலிடத்தைப் பிடித்துள்ள மெகா ஹிட் தொடர் தற்போதைய நிலவரப்படி, சன் தொலைக்காட்சியின் ‘மூன்று முடிச்சு’ தொடர் அசைக்க முடியாத முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 9.45 டிஆர்பி